
போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை
உண்மையான இளம் பருவ உறவுகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் ரோமியோ-ஜூலியட் பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
10 Jan 2026 5:31 AM IST
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
10 Jan 2026 12:38 AM IST
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
வெனிசுலா நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 Jan 2026 12:41 AM IST
ஏற்றுமதியாளர்கள் கடன் பெற ரூ.7 ஆயிரம் கோடியில் திட்டம்
ஏற்றுமதியாளர்கள் கடன் பெறுவதை மேம்படுத்துவதற்காக ரூ.7,295 கோடி ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
3 Jan 2026 2:28 AM IST
மத்திய அரசின் தமிழ் பதிப்பு காலாண்டரை வெளியிட்ட இணை மந்திரி எல்.முருகன்
மத்திய அரசின் ' பாரத் 2026' தமிழ் பதிப்பு காலாண்டரை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.
3 Jan 2026 12:04 AM IST
மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டம்: பின்னலாடை தயாரிப்பு 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு
ஜவுளித்துறைக்கு புதிய திட்டங்கள், மானியங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
2 Jan 2026 8:21 AM IST
நிம்சுலைடு வலி நிவாரண மருந்துக்கு மத்திய அரசு தடை
இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு, முதன்முறையாக 1995-ம் ஆண்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் அளித்து இருந்தது.
1 Jan 2026 10:26 AM IST
குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
30 Dec 2025 1:57 PM IST
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
29 Dec 2025 8:50 AM IST
100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டம்: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Dec 2025 9:01 PM IST
மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Dec 2025 2:48 PM IST
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க பார்க்கிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
வறுமையை ஒழிக்க நியாயமாக போராடி வரும் மாநிலங்களை மோடி அரசு தண்டிக்க நினைப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 12:57 PM IST




