தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 8,369 people in Kerala were confirmed with corona infection today

கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் இன்று புதிதாக 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,61,842 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,232 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,839 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 93,425 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 2,67,082 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளிலும் ஒரே விதமான பாதிப்புகள் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,519 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,88,818 ஆக அதிகரித்துள்ளது
3. கோவையில் கொரோனா சமூக பரவலா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில்
கோவையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4. கேரளாவில் தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள் - டோக்கன் விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
5. தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.