தேசிய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு + "||" + Earthquake in Gujarat; Recorded as 4.2 in Richter

குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
குஜராத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பரூச்,

குஜராத்தின் பரூச் நகரில் இன்று மாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3. சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு
சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
4. உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.3 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் நிலநடுக்கம்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.