தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 5,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Kerala, 5,772 people confirmed with corona infection today

கேரளாவில் இன்று 5,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 5,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று புதிதாக 5,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 5,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,59,441 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,022 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 4,88,437 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 66,856 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 6,250 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 6,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் இன்று 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று புதிதாக 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் 1.30 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்தைக் கடந்துள்ளது.