தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு + "||" + Karnataka: Section 144 to come into effect from 12 noon of 31st December, 2020 to 6 am of 1st January, 2021 in Bengaluru city. #NewYear

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில்  144 தடை உத்தரவு
இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது.
பெங்களூரு,

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் மேற்கொள்ள தொடங்கி உள்ளன.

இந்தநிலையில், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இன்று (டிச 31) முதல் நாளை அதிகாலை 6  மணி வரை பெங்களூருவில்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயம்? - அவர்களை கண்டறியும் பணி தீவிரம்
இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் 4 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடத்தொடங்கின
கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப் பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.
3. ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
4. பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது: கடைசி பந்தில் சிக்சர் அடித்து பஞ்சாப் அணி வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றது.