இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடக அரசு திட்டம்..?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
3 April 2024 11:52 PM GMTபெங்களூரு குண்டு வெடிப்பு:குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது- கர்நாடக அரசு
ஓட்டல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்ப்றறி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்
2 March 2024 12:21 PM GMTமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தி.மு.க அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே முக்கியமானதாக இருக்கிறது.
18 Feb 2024 1:47 PM GMTமேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 7:43 AM GMTமேகதாது அணை கட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.
16 Feb 2024 8:17 AM GMTகாவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Jan 2024 9:15 AM GMT2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கர்நாடக அரசு உத்தரவு
காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது.
24 Jan 2024 7:47 PM GMTகொரோனா பரவல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
18 Dec 2023 10:00 PM GMTகேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம்
பொதுமக்கள் போக்குவரத்துக்கு முடக்கம் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவை தற்போது தேவை இல்லை என மந்திரி கூறியுள்ளார்.
18 Dec 2023 3:19 PM GMTபெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பெலகாவி சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 12:48 AM GMTகர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 7:14 PM GMTகாவிரி விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - டி.கே சிவக்குமார்
காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில துணை முதல் மந்திரி டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 10:21 AM GMT