தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று + "||" + Maharashtra reports 2910 new #COVID19 cases, 3039 discharges, and 52 death today.

மராட்டியத்தில் மேலும் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மராட்டியத்தில் மேலும் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 2,910 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவால் அம்மாநிலத்தில் இன்று 52- பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 84 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து388- ஆக உள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்புடன்  51 ஆயிரத்து 965- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,297 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
2. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் 108 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.78- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.78 கோடியாக உயர்ந்துள்ளது.
4. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,451 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,451 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.