தேசிய செய்திகள்

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு + "||" + Earthquake in Andaman and Nicobar Islands; Recorded as 4.1 in Richter

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
போர்ட்பிளேர்,

அந்தமான் மற்றும் நிகோபர் தீவின் கேம்ப்பெல் பே பகுதியில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் பாதுகாப்பான பகுதிக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்
பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. உத்தர பிரதேசம்: மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள்; எப்.ஐ.ஆர். பதிவு
உத்தர பிரதேசத்தில் மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.
3. அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
4. அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு.
5. கொரோனா பாதிப்பு: மராட்டியம், டெல்லி, உள்பட 10 மாநிலங்களில் 71.81 சதவீதம் பதிவு
இந்தியாவில் மராட்டியம், டெல்லி, உ.பி. உள்பட 10 மாநிலங்கள் 71.81 சதவீத கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.