தேசிய செய்திகள்

டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல் + "||" + Inmates clash at Delhi Tihar Jail

டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்

டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில் கைதிகள் சிலர் திடீரென ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டனர்.  இந்த சம்பவத்தில் 2 பேர்
காயமடைந்துள்ளனர்.

திகார் சிறையில் 3வது பிரிவில் நடந்த மோதல் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மோதலில் காயமடைந்த கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  சிகிச்சை முடிந்து  அவர்கள் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா
தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா.
2. வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் மோதல்
வானூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் திடீரென மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் சென்னை-பஞ்சாப், கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. கார் டிரைவரால் கடத்தபட்டாரா...? நடிகை சஞ்சனா கல்ராணி
வேறு பாதையில் சென்றதால் என்னை கடத்தி செல்வதாக நினைத்து தகராறு செய்தேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கார் டிரைவருடனான மோதல் குறித்து நடிகை சஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.
5. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்குமா மும்பை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.