தேசிய செய்திகள்

ஒடிசாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை + "||" + Red Alert Issued In 7 Odisha Districts Due To Heavy Rains

ஒடிசாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை

ஒடிசாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை
ஒடிசாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவனேஷ்வர், 

வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் உள்ள 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையும் இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649-பேருக்கு கொரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஒடிசாவில் சிக்கித் தவித்த புதுச்சேரியை சேர்ந்த 73 வயது முதியவர் மீட்பு; சமூக வலைதளத்தால் குடும்பத்துடன் இணைந்தார்
ஒடிசா மாநிலத்தில் சிக்கித்தவித்த புதுச்சேரியை சேர்ந்த 73 வயது முதியவரை போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
3. ஒடிசாவில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
ஒடிசாவில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
4. ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
5. ஒடிசாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை; 2 போலீஸ்காரர்கள் காயம்
ஒடிசாவின் பவுத் மற்றும் கந்தமால் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உமா காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.