
திருமண ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 July 2025 4:56 PM IST
கொடூர தாக்குதல், கடத்த முயற்சி; ஒடிசா உயரதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
சட்ட நடைமுறையின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளர் கூறியுள்ளார்.
1 July 2025 8:58 PM IST
ஒடிசாவில் அரசு உயரதிகாரிக்கு அடி, உதை; பிஜூ ஜனதா தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அதிகாரி, பட்டப்பகலில் மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
30 Jun 2025 8:37 PM IST
போராட்டக்காரர்களின் கால்களை உடையுங்கள்; உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி
ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
30 Jun 2025 11:36 AM IST
'பூரி ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்' - ஒடிசா முதல்-மந்திரி
2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி உத்தரவிட்டு உள்ளார்.
29 Jun 2025 3:46 PM IST
ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் பலியான விவகாரம்; 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஒடிசாவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான விவகாரத்தில், பூரி டி.சி.பி. மற்றும் காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
29 Jun 2025 3:05 PM IST
ஒடிசா: பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் - பலர் காயம் என தகவல்
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
27 Jun 2025 10:51 PM IST
உலகப் புகழ்பெற்ற பூரி ரத யாத்திரை தொடங்கியது.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பாரம்பரிய வழக்கப்படி, பூரி மன்னர் கஜபதி தேர்களை தங்கத் துடைப்பத்தால் சுத்தம் செய்து வழிபட்டார்.
27 Jun 2025 4:32 PM IST
ஜெகநாதர் ரத யாத்திரை.. பிரதமர் மோடி வாழ்த்து
ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறும் ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
27 Jun 2025 12:00 PM IST
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை.. ஒடிசாவில் நாளை கோலாகல விழா
ரத யாத்திரைக்காக மூன்று புதிய தேர்கள் உருவாக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
26 Jun 2025 4:15 PM IST
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 19 கிலோ கஞ்சா - இளைஞர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
21 Jun 2025 4:31 PM IST