தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு - அரசு ஊழியர்கள் 6 பேர் பணி நீக்கம் + "||" + J&K govt sacks 6 employees over ‘terror links’, 2 cops among those dismissed

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு - அரசு ஊழியர்கள் 6 பேர் பணி நீக்கம்

ஜம்மு காஷ்மீரில்  பயங்கரவாதிகளுடன் தொடர்பு -  அரசு ஊழியர்கள்  6 பேர் பணி நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர், 

பயங்கரவாதிகளுக்கு தேவையான சில  வேலைகளை செய்துகொடுத்ததால், அவர்களை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு ஊழியர்களின் நடத்தைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று யூனியன்பிரதேச அரசு உத்தரவிட்ட சில நாட்களில், அரசு ஊழியர்கள் 6 பேர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வீரர்களை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காஷ்மீர் மாணவர்கள் இடை நீக்கம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. ஜம்மு காஷ்மீர்;வெடிகுண்டு வீசி தாக்குதல்-பொதுமக்கள் படுகாயம்..!
ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
3. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
பயங்கரவாதம் மனித குலத்திற்குஎதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ளார்.
4. ஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சூடு; 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட எண்கவுன்டரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
5. ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட அடர்ந்த காடுகளில் இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.