தேசிய செய்திகள்

மும்பை: ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் + "||" + Mumbai: Drugs worth Rs 150 crore seized in a year

மும்பை: ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மும்பை:  ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
மும்பை மண்டலத்தில் கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.மும்பை,

மராட்டியத்தின் மும்பை மண்டல போதை பொருட்கள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதுவரை 12 கிலோ ஹெராயின், 350 கிலோ கஞ்சா மற்றும் 25 கிலோ எம்.டி. வகையை சேர்ந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
2. பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரளா, மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. பெங்களூருவில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல்
பெங்களூருவில் அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கியால் மாணவர்கள், முதியவர்களுக்கு தொல்லை ஏற்பட்டதால், நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு்ள்ளது.
4. சென்னை விமான நிலையத்தில் 8 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 7,990 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. துபாயில் இருந்து சென்னைக்கு சார்ஜரில் மறைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.