தேசிய செய்திகள்

வரும் 16 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் + "||" + Congress Working Committee (CWC) meeting to be held on October 16 in New Delhi

வரும் 16 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

வரும் 16 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும்  16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்கட்சி தேர்தல் நடத்துவது, விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

 காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் சூழலில், 16 ஆம் தேதி  செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் மம்தா பானர்ஜி தாக்கு
காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
2. மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது- பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்
இந்தியாவில் பா.ஜ.க. இன்னும் பத்தாண்டுகளுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர் கூறினார்.
3. பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு
பெகாசஸ் மென்பொருள் முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக, விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.
4. காங்கிரசில் மாநில அளவிலான தலைவர்களிடையே தெளிவும், ஒற்றுமையும் இல்லை: சோனியா காந்தி வேதனை
பா.ஜ.க ஆர்எஸ்எஸ்ஸின் கொடூரமான பிரசாரத்தை கட்சி கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் போராட வேண்டும் அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டும் என சோனியாகாந்தி கூறினார்.
5. உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் - காங்கிரஸ்
உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.