தேசிய செய்திகள்

லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது + "||" + Central Bank of India branch manager arrested in bribery case

லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது

லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது
மத்திய பிரதேசத்தில் லஞ்ச வழக்கு ஒன்றில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் கத்னி மவட்டத்தில் சிலோண்டி என்ற இடத்தில் அமைந்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளையில் மேலாளராக பணிபுரிபவர் சசிகாந்த் மிஷ்ரா.  இவர் கச்சர்காவன் என்ற கிராமத்தில் கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.  ஆனால், இதனை பரிசீலனை மேற்கொள்ள மேலாளர் மிஷ்ரா ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

இதுபற்றி போலீசில் புகாரளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, மிஷ்ரா லஞ்சம் பெறும்போது மறைந்திருந்த சி.பி.ஐ. அமைப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.  இதன்பின்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியை போலீசார் கைது செய்தனர்.
2. காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது
திரிபுராவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 98 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
5. பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளர் கொலை; காஷ்மீரில் 3 பேர் கைது
காஷ்மீரில் பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளரை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.