தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு + "||" + Magnitude 4.0 Earthquake Strikes Maharashtra's Kolhapur

மராட்டிய மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

மராட்டிய மாநிலத்தில்  லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
மராட்டிய மாநிலத்தில் 4.0 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை,

மராட்டிய  மாநிலம் கோலாப்பூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக, நில அதிர்வுகளை ஆய்வு செய்யும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது மராட்டிய மாநிலத்தின்  கோலாப்பூரில் இருந்து வடமேற்கே  78 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2:36 மணிக்கு  ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் வலிப்பு : பஸ்சை மருத்துவமனைக்கு ஒட்டி சென்ற பெண்
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் வலிப்பு : பஸ்சை 10 கி.மீ தூரம் உள்ள மருத்துவமனைக்கு ஒட்டி சென்ற பெண்
2. அமெரிக்கா: அலாஸ்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3. சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
சைப்ரஸ் நாட்டில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்..!
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
5. அயோத்தி அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.