தேசிய செய்திகள்

அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு + "||" + Sudden earthquake in Assam; Recorded as 4.1 on Richter

அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு

அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


கவுகாத்தி,


அசாமின் கவுகாத்தி நகரில் இன்று மதியம் 1 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
சீனாவில் கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
3. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
லடாக்கில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தாக்கிய சுனாமி - ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு - 3 பேர் பலி
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.