தேசிய செய்திகள்

டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு + "||" + Home fire at midnight in Delhi; One fatality

டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு

டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


புதுடெல்லி,

டெல்லியில் ஜி.பி. சாலை பகுதியில் நள்ளிரவில் வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றி தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.  நள்ளிரவு 12.25 மணியளவல் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி
புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2. ஜவுளிக்கடையில் தீ விபத்து
ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
3. டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து
டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
4. வங்கியில் திடீர் தீ விபத்து
கிருஷ்ணராயபுரத்தில் வங்கியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
5. சங்கராபுரம் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து மேலும் 2 பேர் உடல் கருகி சாவு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
சங்கராபுரம் பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் மேலும் 2 பேர் உடல் கருகி உயிாிழந்தனா். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது