தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை + "||" + Former Prime Minister Vajpayee's Birthday - President, Prime Minister pays homage at the memorial

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிடோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி, 

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-ஆவது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, ஓம் பிர்லா, பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் தலைவர்கள்- பிரமுகர்கள் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2. நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருக்கழுக்குன்றம் ஒன்றிய ரசிகர் மன்றம் சார்பில் ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி வழங்கப்பட்டது.