கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
24 Jun 2022 6:49 PM GMT
100 கிலோ கேக் வெட்டி, 5 ஆயிரம் பேருக்கு விருந்து: வளர்ப்பு நாயின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய தொழில்அதிபர்

100 கிலோ 'கேக்' வெட்டி, 5 ஆயிரம் பேருக்கு விருந்து: வளர்ப்பு நாயின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய தொழில்அதிபர்

௧௦௦ கிலோ ‘கேக்’ வெட்டி, 5 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து வளர்ப்பு நாயன் பிறந்தநாளை தொழில்அதிபர் விமரிசையாக கொண்டாடினார்.
23 Jun 2022 9:48 PM GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாடினர்.
11 Jun 2022 10:04 AM GMT
வண்டலூர் பூங்கா: மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

வண்டலூர் பூங்கா: மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் 'கேக்' வெட்டி கொண்டாட்டம்

வண்டலூர் பூங்காவில் பிறந்த மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை ஊழியர்கள் 'கேக்'வெட்டி கொண்டாடினர்
10 Jun 2022 10:07 AM GMT
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.
4 Jun 2022 9:16 AM GMT
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிறந்த நாள் விழா

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிறந்த நாள் விழா

செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் 68-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
1 Jun 2022 7:22 PM GMT
பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக மிக வயதான மனிதர் - எத்தனை வயசுனு தெரியுமா?

பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக மிக வயதான மனிதர் - எத்தனை வயசுனு தெரியுமா?

உலகின் மிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நபர், தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
29 May 2022 9:07 AM GMT