கேரளா, கொச்சியில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்


கேரளா, கொச்சியில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 May 2023 7:00 PM IST (Updated: 13 May 2023 7:02 PM IST)
t-max-icont-min-icon

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்

கொச்சி,

கேரளா, கொச்சியில்ரூ . 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2,500 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை . இந்திய கப்பல் படை மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருட்கள் எங்கிருந்து வந்தது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து கடலோர காவல் படை தீவிர விசாரணை நடத்துகின்றனர்


Next Story