2 நாள் பயணமாக பிரதமர் மோடி அசாம் பயணம்
அசாமில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
திஸ்பூர்,
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அசாமில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
எங்கள் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதில் பெரிய கவுரவமாக கருதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.என்று தெரிவித்துள்ளார். .
Related Tags :
Next Story