
அசாமின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
அசாமின் முதல் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். .
29 May 2023 7:43 AM GMT
அசாம்: கவுகாத்தியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு.!
அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
29 May 2023 4:08 AM GMT
அசாமின் முதல் வந்தே பாரத் ரெயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
அசாமின் முதல் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
29 May 2023 1:53 AM GMT
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
21 May 2023 8:09 PM GMT
அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு: ஜீன்ஸ், டி-சர்ட்டுக்கு தடை - மாநில அரசு உத்தரவு
ஆசிரியர்கள் கண்ணியமான வகையில், தூய்மையான உடைகளை அணிய வேண்டும் என அசாம் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
21 May 2023 12:09 AM GMT
அசாம்: ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய ஆசிரியர்களுக்கு தடை
அசாமில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளி கல்வி துறை இன்று அறிவித்து உள்ளது.
20 May 2023 11:52 AM GMT
'பெண் சிங்கம்' என அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கார் விபத்தில் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி தனது வருங்கால கணவரையே கைது செய்து சிறையில் அடைத்தார்.
17 May 2023 9:57 AM GMT
அசாமில் நடப்பு ஆண்டில் 300 மதரசாக்களை மூடுவேன்: முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா
அசாமில் நடப்பு ஆண்டில் 300 மதரசாக்களை மூடுவேன் என்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பேசியுள்ளார்.
14 May 2023 4:44 PM GMT
தோண்ட, தோண்ட திடுக்... உல்லாசம், ஆபாச தளத்தில் வீடியோ; கல்லூரி மாணவி செயலால் முதியவர் தற்கொலை
அசாமில் உல்லாச வீடியோவை, ஆபாச தளத்தில் பரப்பிய கல்லூரி மாணவி செயலால் 65 வயது முதியவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
8 May 2023 3:22 PM GMT
24 மணி நேரத்தில் 26 சான்றிதழ்கள்
ஆன்லைனில் அதிக எண்ணிக்கையில் மேலாண்மை சான்றிதழ் பெற்றவர் என்ற அங்கீகாரம் சஞ்சய் தாஸுக்கு கிடைத்துள்ளது.
2 May 2023 2:33 PM GMT
அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம்
அசாமில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.
24 April 2023 10:21 PM GMT
அசாமில் உள்ள திப்ருகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்ரித்பால் சிங்
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு அம்ரித்பால் சிங்கை போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
23 April 2023 11:00 AM GMT