லாட்ஜில் விபசாரம்; 3 பேர் கைது


லாட்ஜில் விபசாரம்; 3 பேர் கைது
x

லாட்ஜில் நடைபெற்ற விபசாரம் தொடர்பாக போலீசார் 3 பேரை போலீசார் கைது.

மாவட்ட செய்திகள்

தானே,

தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள லாட்ஜில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இச்சோதனையில் விபசாரம் நடந்து வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்ஜ் மேலாளர் ரமேஷ் வடு, ஊழியர் பிந்து தாக்குர், காவலாளி பூரண் சிங் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story