மும்பை

மராட்டிய சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது

மராட்டிய மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.


ஆட்டோ, டாக்சி டிரைவர்களை தோப்புக்கரணம் போட வைத்ததால் பரபரப்பு

அதிக கட்டணம், விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆட்டோ, டாக்சி டிரைவர்களை நவநிர்மாண் சேனாவினர் ரோட்டில் தோப்புக்கரணம் போட வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்டாப்ஹில்லில் மாடி வீடு இடிந்து 5 பேர் காயம்

அண்டாப்ஹில்லில், மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மனைவியின் கள்ளக்காதலனை சிறையில் தள்ள அப்பாவியை கொன்று நாடகமாடியவர் கைது

மனைவியின் கள்ளக்காதலனை போலீசில் சிக்கவைக்க அப்பாவி நடைபாதை வியாபாரியை கொலை செய்து, நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

டி.வி. நிகழ்ச்சியில் மைனர் பெண்ணுக்கு முத்தம் பாடகர் மீது பாலியல் புகார்

தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பாடல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதியாக செயல்பட்டு வருபவர் பாடகர் பபோன்.

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் வெளிநாட்டுக்காரர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்துடன் வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பியடித்த 43 மாணவர்கள் பிடிபட்டனர்

மராட்டியத்தில் எச்.எஸ்.சி. எனப்படும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

சாக்கடையில் 3 பேர் பிணம் மீட்பு 2 வாலிபர்கள் கைது

புனேயில் 3 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகளை கற்பழித்து, தாயாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

மகளை கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமியை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் கைது

கோவண்டியில் சிறுமியை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் மும்பை

5

News

2/25/2018 3:20:59 PM

http://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai