மாநில செய்திகள்

‘ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல’ ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம் + "||" + Late ADMK Chief Jayalalitha confronted the challenges and proved successful-Kanimozhi

‘ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல’ ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்

‘ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல’  ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்
ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டி உள்ளார்.
சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள், எம்ஜிஆர் அம்மா தீபா  பேரவை தொண்டர்கள்   ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தி.மு.க.  எம்.பி. கனிமொழி  தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
 
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல. அவருடைய இறுதி நாட்களைப் பற்றிய தெளிவின்மை மிகவும் துரதிருஷ்டவசமானது  என கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 13–ந் தேதி விழா கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்
சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 13–ந் தேதி அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார்.
2. திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.
3. ஜெயலலிதாவை விட்டு அவரது சொந்தங்கள் விலகி இருந்ததற்கான காரணம் என்ன?
ஜெயலலிதாவை விட்டு அவரது சொந்தங்கள் விலகி இருந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது உறவினர் மகள் விளக்கம் அளித்து உள்ளார்.
4. 2-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை
2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
5. ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.