
தனிக்கட்சி தொடங்குகிறேனா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 12:45 PM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:32 AM IST
ஜெயலலிதாவின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் - செங்கோட்டையன் புகழஞ்சலி
தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:20 AM IST
தாயுள்ளத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து அளித்த ஒப்பற்ற தலைவி - ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Dec 2025 8:53 AM IST
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்".. ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை! - இன்று 9-வது நினைவு தினம்
1991, 2001, 2011, 2016 என 4 முறை முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வகித்தார்.
5 Dec 2025 6:25 AM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மெரினா கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
4 Dec 2025 4:39 PM IST
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி தொகை தொடர்பாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் விளக்கம்
ஜெயலலிதாவின் வருமான வரிப் பாக்கித் தொகையை தவணை முறையில் செலுத்த தொடங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 1:13 AM IST
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
28 Nov 2025 1:33 PM IST
ஜெயலலிதா சிறை சென்றதற்கு யார் காரணம்? தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
7 Nov 2025 4:12 PM IST
ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி
ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2025 12:56 PM IST
ஒன்றுபடுமா அ.தி.மு.க. அணிகள்..? - எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதாவின் உதவியாளர் பரபரப்பு கடிதம்
கழகத்திலிருந்து பிரிந்து சென்ற தொண்டர்களை சேர்த்துக் கொண்டால், வெற்றி எளிதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2025 11:20 PM IST
ஜெயலலிதா என் ரோல் மாடல் - பிரேமலதா விஜயகாந்த்
கேப்டனை மானசீக குரு என சொல்பவர்கள் அவரது படத்தை புகைப்படத்தை பயன்படுத்தலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
11 Aug 2025 2:39 PM IST




