மாநில செய்திகள்

சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா, அமைச்சர் சிவி சண்முகம் திடீர் சந்திப்பு + "||" + Aiadmk whip meet speaker dhanapal

சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா, அமைச்சர் சிவி சண்முகம் திடீர் சந்திப்பு

சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா, அமைச்சர் சிவி சண்முகம் திடீர் சந்திப்பு
சபாநாயகர் தனபாலை அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்து பேசியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #AIADMK
சென்னை, 

சபாநாயகர் தனபாலை அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதிமுக கொறடா பங்கேற்றுள்ளதால் எம்.எல்.ஏக்கள் தொடர்பாக ஏதாவது பரிந்துரை வைக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனவும் பரபரப்பாக பேசப்படுகிறது.  அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்.. என நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது.
2. தமிழக அதிமுக அரசை குறிவைக்கும் தமிழக பாரதீய ஜனதா ஐடி பிரிவு
அதிமுக அரசின் தவறான செயல்களை அம்பலப்படுத்தவும், குறைபாடுகளை முன்னிலைப்படுத்தவும் பாஜகவின் தமிழக பிரிவு தனது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளது.
3. எப்போதும் பணத்தை நம்பும் அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் தோல்விதான் கிடைக்கும் - கனிமொழி எம்.பி.
அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
4. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்கும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
அதிமுக, மற்றும் பாஜக கூட்டணி நீடிக்கும் என்று துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
5. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவு - ஓபிஎஸ்
அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...