மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது + "||" + Srilangkan navy arrested six Indian Fisherman

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஷ்வரம்,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  ராமேஷ்வரத்தை சேர்ந்த  6  மீனவர்களை நெடுந்தீவு அருகே  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறை முகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.