
பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்கிய இலங்கை அரசு
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
1 Sept 2025 3:50 AM
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை
12 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
24 Aug 2025 6:16 PM
மீனவர்கள் வேலைநிறுத்தம்: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - இன்று திட்டமிட்டபடி ரெயில் மறியல் போராட்டம்
தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
19 Aug 2025 3:05 AM
ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்; ரூ.7 கோடி வருவாய் இழப்பு
ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Aug 2025 7:51 PM
ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த இலங்கை
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
14 Aug 2025 7:14 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
12 Aug 2025 2:55 AM
ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
11 Aug 2025 2:12 AM
இலங்கை கடற்படையால் 8 பேர் கைது: இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
9 Aug 2025 4:36 PM
80 மீனவர்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 Aug 2025 5:13 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்
14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
6 Aug 2025 1:35 AM
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து
கச்சத்தீவு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கூட மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
4 Aug 2025 1:08 PM
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 July 2025 4:56 AM