நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு


நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 22 Oct 2019 2:17 AM GMT (Updated: 22 Oct 2019 2:17 AM GMT)

நிக்கோபார் தீவில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நிக்கோபார் தீவில் இன்று காலை 6.36 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.


Next Story