மாநில செய்திகள்

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை + "||" + Rainfall in Chennai and surrounding areas

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பொழிவு இருந்தது.  சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

நங்கநல்லூர், அரும்பாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரடாச்சேரி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு
கொரடாச்சேரி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
2. பலத்த மழையினால் ஆதனூரில் 10 எக்டேர் உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம் விவசாயிகள் கவலை
பலத்த மழையினால் ஆதனூரில் 10 எக்டேர் உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3. தஞ்சையில் தொடரும் மழை அதிகபட்சமாக அணைக்கரையில் 49 மி.மீட்டர் பதிவு
தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அணைக்கரையில் 49 மி.மீட்டர் மழை பதிவானது.
4. சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியது
சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கில், இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
5. பருவமழை எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.