ஜெர்மனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 25 பேர் பலத்த காயம்


ஜெர்மனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 25 பேர் பலத்த காயம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:45 PM GMT (Updated: 13 Dec 2019 8:57 PM GMT)

ஜெர்மனியின் பிளாங்கன்பெர்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து நேரிட்டதில் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


* இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.

* நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ நகரில் ஒரு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 வாகனங்களிலும் தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 28 பேர் உடல் கருகி பலியாகினர்.

* அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் தயாராக இருப்பதாகவும், ஆனால் சீனா அதனை ஏற்க தயக்கம் காட்டி வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* ஜெர்மனியின் பிளாங்கன்பெர்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து நேரிட்டதில் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* பிலிப்பைன்சின் மின்டனாவ் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.


Next Story