மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு + "||" + Petrol and diesel prices are down in Chennai

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.78.01க்கும், டீசல் ரூ.72.33க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையை விட 12 காசுகள் குறைந்து ரூ.77.89க்கும், டீசல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.72.13க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமில்லை, டீசல் விலை 8 காசுகள் குறைந்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.