மாநில செய்திகள்

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு + "||" + Presidential Award for 23 persons in the Tamil Nadu Police Department on the occasion of Independence Day - Central Government Announcement

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல்துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சென்னை, 

சிறந்த மற்றும் மெச்சத்தகுந்த வகையில் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி ஜனாதிபதி விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல்துறையை சேர்ந்த 23 பேருக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

ஜனாதிபதி விருது பெறுவோர்கள் விவரம் வருமாறு:-

1.மு.சத்தியபிரியா- பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி., சென்னை.

2.ஈ.எஸ்.உமா- கோவை மாநகர் குற்றப்பிரிவு துணை கமிஷனர்.

3.ரா.திருநாவுக்கரசு - சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர்.

4.வெ.விஸ்வேசுவரைய்யா - சென்னை நீலாங்கரை உதவி கமிஷனர்.

5.க.யுவராஜ் - சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனர்.

6.ஏ.மெக்ளரின் எஸ்கால்- நெல்லை லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

7.சு.ரவிச்சந்திரன் - சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு.

8.செ.சார்லஸ் சாம் ராஜதுரை - சென்னை உளவுப்பிரிவு உதவி கமிஷனர்.

9.ம.சத்தியசீலன்- மதுரை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

10.சி.மனோகரன்- தஞ்சை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

11.ஈ.எஸ்.ஜே.மெல்வின் ராஜா சிங்- கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

12.க.சசிகுமார்- ஈரோடு சிறப்பு காவல்படை இன்ஸ்பெக்டர்.

13.அ.இருதயம்- சென்னை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர்.

14.அ.இமானுவேல் ஞானசேகர்- மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சென்னை.

15.நா.இளங்கோவன்- சென்னை பல்லாவரம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்.

16.பி.சுந்தரராஜன்- திண்டுக் கல் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்.

17.தி.கந்தசாமி- சென்னை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்.

18.அ.ஆம்புரோஸ் ஜெயராஜா- மதுரை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்.

19.பா.பாலகிருஷ்ணன்- சென்னை பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.

20.சி.விஸ்வநாதன்- சேலம் லஞ்ச ஒழிப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.

21.ப.பிரகலாதன்- சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்.

22.இரா.ஆண்டனி ஜான்சன் ஜெயபால்- தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டர், ஆவடி.

23.பெ.ரவிசந்திரன்- தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டர், போச்சம்பள்ளி.


தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தின விழா கொண்டாட்டம்
பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
2. சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி மரியாதை செய்த கலெக்டர்
சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி கலெக்டர் மரியாதை செய்தார்.
3. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் கலெக்டர்கள் கொடியேற்றினர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த சுதந்திர தின விழாவில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
4. சுதந்திர தின விழா: லடாக்கில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் கொண்டாட்டம்
லடாக்கில் தரை மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
5. சுதந்திர தின விழாவில், தேசிய கொடி ஏற்றுவதுடன் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சுதந்திர தின விழாவில், தேசிய கொடி ஏற்றுவதுடன் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-