மாநில செய்திகள்

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம் + "||" + The case that brought Gutka into the legislature - the High Court is hearing tomorrow

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது.
சென்னை,  

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது. உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்க்கும் திமுக மனு மீது இந்த விசாரணை நடைபெற உள்ளது. 

ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு நாளை விசாரிக்கிறார். 

முன்னதாக சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
2. விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு நடிகைகள் ராகிணி- சஞ்சனா பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் வரும் நிலையில், இதில் 24 முக்கிய பிரமுகர் களுக்கு தொடர்பு இருப்பதாக நடிகைகள் ராகிணி- சஞ்சனா ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
3. வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
4. இ-பாஸ் விவகாரம்: திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
இ-பாஸ் விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 பேரை வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
5. கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம்: 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம் தொடர்பாக 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.