
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 4:36 PM IST
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
ரோடு ஷோக்களுக்கு அனுமதி பெறுவது தேர்வு எழுதி வெற்றி பெறுவது போல் இருக்கிறது என நீதிபதி குறிப்பிட்டார்.
27 Nov 2025 7:43 PM IST
2009-ம் ஆண்டு ஐகோர்ட்டில் நடந்த மோதல் சம்பவம் - வழக்குகள் ரத்து
சம்பவத்தை மறந்து கடந்து செல்வோம் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
27 Nov 2025 3:37 PM IST
‘மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும்’ - ஐகோர்ட்டு கருத்து
விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
26 Nov 2025 6:55 PM IST
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை
கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.
22 Nov 2025 5:50 AM IST
ஐகோர்ட்டில் குற்றவாளி கூண்டில் நின்றதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது
வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பரத்தை போலீசார் கைது செய்தனர்.
19 Nov 2025 6:38 PM IST
திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது: ஐகோர்ட்டு கருத்து
உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்க்க சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 9:57 PM IST
‘லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது’ - ஐகோர்ட்டு கருத்து
கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல என்றபோது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற தேவை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
17 Nov 2025 6:43 PM IST
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் பணிக்கு தடை நீட்டிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
இடைக்கால தடை உத்தரவை டிசம்பர் 2-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 Nov 2025 9:38 PM IST
சாலையின் நடுவே கொடிக்கம்பம் வைக்கும் அரசியல் கட்சிகள் - ஐகோர்ட்டு அதிருப்தி
சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் இருந்தது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
12 Nov 2025 7:43 PM IST
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
6 Nov 2025 11:16 PM IST
புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
பஸ்களுக்கு உரிமம் வழங்கியது என்பது, இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
5 Nov 2025 7:49 PM IST




