மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் மகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி + "||" + Minister Ponmudi's son admitted to hospital due to chest pain

அமைச்சர் பொன்முடியின் மகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் பொன்முடியின் மகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க. எம்.பி. மற்றும் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம் சிகாமணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


சென்னை,

தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி.  இவர் அக்கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் போட்டியில் காயம்; வெஸ்ட் இண்டீஸ் வீரர் மருத்துவமனையில் அனுமதி
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
2. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி
மதுரை கோட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபட அனுமதி
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது.
4. ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
5. 4 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்
4 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.