மாநில செய்திகள்

திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை + "||" + Marriage Internet Fraud: Arrest of Nigerian Assamese in Police custody

திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை

திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை
திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை 32 பெண்களை ஏமாற்றியதாக திடுக்கிடும் வாக்குமூலம்.
சென்னை,

தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளம்பெண்களிடம் திருமண இணையதளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டதாக டெல்லியில் தங்கி இருந்த நைஜீரிய ஆசாமிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தமிழகம் முழுவதும் 32 இளம்பெண்கள் தங்களது மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.


ரூ.1½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பெண் உள்பட மேலும் 5 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு: சகோதரர், உறவினரிடம் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு தொடர்பாக சகோதரர், உறவினரிடம் டி.ஐ.ஜி. மகேஸ்வரி நேரில் விசாரணை நடத்தினார்.
2. சீனாவில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 47 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
3. சீனாவில் வெடிவிபத்தில் ஒருவர் பலி; 33 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். 33 பேர் காயமடைந்து உள்ளனர்.
4. உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு
உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.
5. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் விசாரணை குறைபாட்டால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்
பெரும்பாலான வழக்குகளில் போலீசார் நடத்தும் விசாரணையில் குறைபாடு அல்லது தவறு இருப்பதால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.