மாநில செய்திகள்

தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம் + "||" + 65 Sri Lankan Tamils staying in Tamil Nadu refugee camp are magic

தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம்

தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம்
தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம் படகில் கனடா தப்பிச்சென்றார்களா? கியூ பிரிவு போலீசார் விசாரணை.
சென்னை,

தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 65 பேரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இது பற்றி கியூ பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஏறி தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் கனடா நாட்டுக்கு செல்லும் நோக்கத்துடன் படகில் தப்பியதாக கூறப்படுகிறது.


மேலும் அவர்கள் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய முழு தகவல்களையும் கியூ பிரிவு போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்காக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியும் நாடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவர், வியாபாரியின் மர்ம மரணம்: உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை
கல்லூரி மாணவர், வியாபாரியின் மர்ம மரணங்கள் மீது உரிய விசாரணை நடத்தி உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளனர்.
2. தி.மு.க. மாவட்ட பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து
விக்கிரவாண்டி அருகே தி.மு.க. மாவட்ட பெண் கவுன்சிலரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு: விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்தாரா? போலீசார் விசாரணை
முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
4. முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு: விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்தாரா? போலீசார் விசாரணை
முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
5. துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்னையில் தொழில் அதிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.