மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி சசிகலா மரியாதை + "||" + Sasikala pay respect at jeyalalitha memorial

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி சசிகலா மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி சசிகலா மரியாதை
சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு, அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வந்தார்.
சென்னை,

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. தனது பொன்விழா ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தநிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில்  மலர் தூவி கண்ணீர் செல்க மரியாதை செலுத்தினர். 

சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர்.  முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது  குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் தடவையாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் சசிகலா அறிக்கை
தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் சசிகலா அறிக்கை.
2. வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் வரும்24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
3. தனித்தனியாக ஆய்வு செய்வது ஏன்? ஓ பன்னீர் செல்வம் விளக்கம்
தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாக செயல்படுகிறார்கள் எனக்கூறுவது ஏற்புடையதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
5. ‘அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை' - ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோர்ட்டில் வாதம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கில், ‘அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை' என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.