மாநில செய்திகள்

வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம் + "||" + Dayanidhi Maran MP urges Modi to realign meteorological radar Letter

வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்

வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்
வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்.
சென்னை,

மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய வானிலையியல் துறையும், மத்திய புவிஅறிவியல் துறையும், சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகி உள்ள எஸ்-பாண்ட் டாப்ளர் ரேடாரை போர்க்கால அடிப்படையில் பழுதுநீக்கி, பள்ளிக்கரணை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்திருக்கும் எக்ஸ்-பாண்ட் டாப்ளர் ரேடாரின் சோதனை முயற்சிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வடகிழக்குப் பருவமழை வெள்ள சேத சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனே நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2. ‘நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
‘நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
3. இலங்கை சிறையில் இருக்கும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் இருந்து வரும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
4. சென்னை வானிலை மைய செயல்பாட்டை மேம்படுத்த மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம்
சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5. ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு: ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம்
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.