மாநில செய்திகள்

நீட் தேர்வையும் ரத்து செய்க; பிரதமருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை + "||" + Cancel NEET exam as well; Dayanidhi Maran MP requests to the Prime Minister

நீட் தேர்வையும் ரத்து செய்க; பிரதமருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை

நீட் தேர்வையும் ரத்து செய்க; பிரதமருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை
வேளாண் சட்டங்களை போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

சென்னை துறைமுகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் நிவாரண பொருட்களை இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாநிதி மாறன் எம்.பி., பஞ்சாப், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தினால் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதேபோன்று, தமிழகத்தின் ஒருமித்த கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை
தமிழகத்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை.
2. மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை
மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை.
3. மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.
4. காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
5. ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் என்றும், ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.