மாநில செய்திகள்

குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு தகவல் + "||" + Corona Safety Equipment for Child Welfare Centers Government of Tamil Nadu Information

குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு தகவல்

குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு தகவல்
குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு தகவல்.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளின் அனைத்து விதமான நலன் மற்றும் பாதுகாப்பிற்காக தமிழக அரசு எப்போதுமே சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது.


மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி உள்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 8,690 ஏரிகள் நிரம்பின அரசு தகவல்
தமிழகத்தில் 8 ஆயிரத்து 690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
2. கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெறுவது எப்படி?
கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெறுவது எப்படி? தமிழக அரசு தகவல்.
3. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் தமிழக அரசு உத்தரவு
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு பரிசோதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விமானம் மூலம் இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5. விழுப்புரம் மாவட்டம் கழுவேலி சதுப்புநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் கழுவேலி சதுப்புநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு தமிழக அரசு உத்தரவு.