
டிசம்பர் 19ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
தூத்துக்குடியில் நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
17 Dec 2025 11:18 PM IST
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.
17 Dec 2025 7:47 PM IST
தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Dec 2025 4:42 PM IST
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:00 AM IST
பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.
13 Dec 2025 8:37 AM IST
இண்டிகோ விமான சேவை ரத்து; பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்
பெங்களூரு-சென்னை இடையிலான சிறப்பு ரெயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
6 Dec 2025 11:02 AM IST
பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்
கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
4 Dec 2025 7:18 PM IST
தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
3 Dec 2025 5:54 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: சென்னை மாநகரில் 18,782 பேர் பயன் பெற்றனர்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், ஶ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
28 Nov 2025 2:03 PM IST
தூத்துக்குடியில் இன்று கல்வி கடன் முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கடனைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வருமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
28 Nov 2025 7:06 AM IST
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Nov 2025 5:11 AM IST




