ரெயில் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம்..!
தினத்தந்தி 21 April 2022 11:36 AM IST (Updated: 21 April 2022 11:36 AM IST)
Text Sizeசெல்பி எடுப்போருக்கு ரூ 2000 அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது .
சென்னை ,
ரெயில் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போருக்கு ரூ 2000 அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது .
மேலும் ரெயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வோருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் ,அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire