
கோவை: அசாமில் இருந்து ரெயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2025 8:07 AM IST
கோவை: ஓடும் ரெயிலில் ஏற முயன்ற இரும்பு வியாபாரி தவறி விழுந்து பலி
கோவை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற இரும்பு வியாபாரி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
13 Dec 2025 10:35 PM IST
மூடி இருந்த கேட்டை கடந்தபோது பைக் மீது மோதிய ரெயில்.. ராமநாதபுரம் அருகே பரபரப்பு
ரெயில் என்ஜின் அடியில் சிக்கிய பைக், சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது.
11 Dec 2025 1:32 AM IST
டெல்லியில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
10 Dec 2025 6:48 PM IST
ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகையா? மத்திய மந்திரி அளித்த பதில்
குடிமக்கள் அல்லது பயணிகள், குறைந்த அளவிலான கட்டணம் செலுத்தி பயணம் செய்ய கூடிய வசதியை இந்தியா வழங்கி வருகிறது என கூறினார்.
10 Dec 2025 4:41 PM IST
ரெயிலில் நூதன முறையில் கஞ்சா கடத்தல்: இளம்பெண் கைது
ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் 4 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசி உள்ளார்
9 Dec 2025 2:30 AM IST
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை
செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் நடந்துவரும் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணியை மதுரை ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் ஆய்வு செய்தார்.
7 Dec 2025 7:09 AM IST
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
2 Dec 2025 5:17 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.
2 Dec 2025 12:28 AM IST
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார்.
30 Nov 2025 11:24 PM IST
சீனாவில் பராமரிப்பு பணியாளர்கள் மீது ரெயில் மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு
2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
27 Nov 2025 5:22 PM IST
கோவை-ஜோலார்பேட்டை இடையே அதிவேக ரெயில் 2-வது கட்ட சோதனை ஓட்டம்: இன்று நடக்கிறது
இந்த வழித்தடத்தில் தற்போது 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
27 Nov 2025 8:43 AM IST




