பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்
11 Sep 2024 8:25 PM GMTசென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து
சென்னை சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது.
19 Aug 2024 4:55 PM GMTவைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் கேக் வெட்டி கொண்டாட்டம்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவுரவிக்கும் வகையில், ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
15 Aug 2024 3:42 AM GMTரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடமிருந்து நகைகளை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
நள்ளிரவில் ரெயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பயணிகளின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
11 Aug 2024 10:15 AM GMTராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை
ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
11 Aug 2024 1:26 AM GMTஓடும் ரெயில் மீது கல் வீசி தாக்குதல் - பயணி காயம்
ரெயிலின் மீது இளைஞர் ஒருவர் கல்லை வீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
5 Aug 2024 4:36 AM GMTமதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரெயில் சேவையில் மாற்றம்
மங்களூரு-கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2024 3:38 PM GMTசெங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம்
செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.
29 July 2024 3:27 AM GMTமத்திய பிரதேசம்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்திருந்த பயணிகள் 2 பேர் தவறி கீழே விழுந்தனர்.
27 July 2024 3:43 AM GMTபராமரிப்பு பணி: பெங்களூரு-சென்னை அதிவிரைவு ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூரு-சென்னை அதிவிரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
19 July 2024 11:47 PM GMTதூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரெயில் சேவை இன்று தொடங்குகிறது
தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் புதிய ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறார்.
18 July 2024 11:45 PM GMTமதுரை - டெல்லி சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
மதுரை - டெல்லி சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
18 July 2024 5:25 PM GMT