கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - மேலும் 2 பேர் கைது


கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - மேலும் 2 பேர் கைது
x

கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது புதிய தொழில்நுட்பத்தை வைத்து இந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ புகைப்படங்களை வைத்து மென்பொருள் மூலம் அவர்களது கருவிழியை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story