பொங்கல் விழா


பொங்கல் விழா
x

பொங்கல் விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

ராதாபுரம் யூனியன் சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து சிங்காரதோப்பில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப் பெல்சி 130 பொங்கல் பானைகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

ஒன்றிய கவுன்சிலர் இசக்கிபாபு, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் தக்காளி குமார், தொழிலதிபர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story